பத்திரப்பதிவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!
பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பான நிலத்திற்கான பத்திரப்பதிவு ரத்து.
தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
ஏற்கனவே உள்ள உரிமையியல் வழக்குகளை மறைத்து பத்திரப்பதிவுக்கான உத்தரவை பெற்றுள்ளனர்.